திரைக்கலை நுட்பங்கள்
திரைப்படம் பல்வேறு தொழில்நுட்பங்களின் கலவை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை திரைக்கலையின் அடிப்படை நுட்பங்கள்.
படப்பிடிப்பு நுட்பங்கள்
- Close-up Shot: முகம் அல்லது பொருளை நெருக்கமாகப் பிடிப்பது
- Long Shot: கதாபாத்திரம் மற்றும் சூழலை முழுமையாகக் காட்டுவது
- Pan Shot: கேமராவை கிடைமட்டமாக நகர்த்துவது
- Tracking Shot: கேமரா கதாபாத்திரத்தோடு நகர்வது
படத்தொகுப்பு (Editing)
- Cut: காட்சியை வெட்டி ஒட்டுவது
- Fade: படம் மெல்ல மறைவது / தோன்றுவது
- Dissolve: ஒரு காட்சி மற்றொன்றாக மாறுவது
- Flashback: கடந்த காலக் காட்சி
ஒளி (Lighting)
- Key Light: முக்கிய வெளிச்சம்
- Fill Light: நிழல்களை நிரப்பும் வெளிச்சம்
- Back Light: கதாபாத்திரத்தின் பின்னால் இருந்து வரும் வெளிச்சம்