எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் - Study Material
This is a test study material content for topic 3915.
- Point 1
- Point 2
Loading...
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
This is a test study material content for topic 3915.
அகம் – புறம்
அகவல் – கிட்டுதல்
அஞ்சுதல் – அஞ்சாமை
அடி – நுனி
அடிமை – சுதந்திரம்
அடைத்தல் – திறத்தல்
அண்மை – சேய்மை
அண்மை – தொலைவு, சேய்மை
அமர்ந்து – எழுந்து
அமுதம் – நஞ்சு
அமைதி – ஆரவாரம்
அமைதி – குழப்பம்
அரிது – எளிது
அரிய – எளிய
அருகு – பெருகு
அருகு – பெருகு
அருகே – தொலைவு
அருள் – மருள்
அல் – இரவு
அல்லும் – பகலும்
அவ்விடம் – இவ்விடம்
அழித்தல் – ஆக்கல்
அளித்தார் – பறித்தார்
அறப்போர் – மறப்போர்
அறம் – மறம்
அற்றகுளம் – அறாதகுளம்
அற்றை – இற்றை
அன்பான – அன்பற்ற
அன்பு – பகை
ஆக்கம் – கேடு
ஆகாது – போகாது
ஆகும் – ஆகாது
ஆசை – நிராசை
ஆடவர் – பெண்டிர்
ஆடவர் – பெண்டிர்
ஆடுஉ – மகடுஉ
ஆண்டார் – அடிமை
ஆண்டான் – அடிமை
ஆண்டு – ஈண்டு
ஆதி – அந்தம்
ஆழ – மிதப்ப
இகழ்ச்சி – புகழ்ச்சி
இடம் – வலம்
இடும்பை – இன்பம்
இணை – பிரி
இணைந்தது – பிரிந்தது
இம்மை – மறுமை
இயற்கை – செயற்கை
இயன்ற – இயலாத
இரவலர் – புரவலர்
இரவு – பகல்
இரும்பை – இன்பம்
இல்லை – உண்டு
இழந்தமை – பெற்றமை
இழப்பு – ஆதாயம்
இழிவு – உயர்வு
இளமை – முதுமை
இறுக்கம் – தளர்வு
இறுதி – தொடக்கம்
இன்சொல் – புன் சொல்
இன்சொல் – வன்சொல்
இன்பம் – துன்பம்
இன்னா – இனிய
இனிய – இன்னாத
ஈதல் – ஏற்றல்
ஈரம் – வறட்சி
ஈவார் – ஈயார்
உச்சி – அடி
உடன்பாடு – மாறுபாடு
உண்மை – பொய்மை
உத்தமர் – அதமர்
உத்தமன் – அதமன்
உபகாரம் – அபகாரம்
உயர்வு – தாழ்வு
உரிமை – அடிமை
உருவம் – அருவம்
உள்பொருள் – வெளிப்பொருள்
உள்ளது – இல்லது
உள்ளரங்கம் – வெளியரங்கம்
உள்ளரங்கம் – வெளியரங்கம்
உறங்கு – விழி
உறவு – அயல்
உற்றுழிவு – உறாவுழி
எட்டா – எட்டும்
எட்டிய – எட்டா
எந்தை – நொந்தை
எழுச்சி – வீழ்ச்சி
எழுச்சி – வீழ்ச்சி
எளிது – அரிது
எளிய – அரிய
ஏழை – பணக்காரர்
ஏற்றம் – இறக்கம்
ஏறி – இறக்கி
ஒங்கிய – தாழ்ந்த
ஒங்குதல் – ஒடுங்குதல்
ஒடுமீன் – உறுமீன்
ஒதுக்கி – சேர்த்து
ஒய்வு – உழைப்பு
ஒருமை – பன்மை
ஒழிக – தளர்க
ஒழுங்காக – ஒழுங்கின்றி
ஒளி – இருள்
ஒற்றுமை – வேற்றுமை
ஒன்று – பல
கஞ்சம் – தாராளம்
கடுவன் – மந்தி
கலக்கம் – தெளிவு
கவனம் – மறதி
களிப்பு – எரிச்சல்
களிப்பு – துயரம்
காக்க – விடுக
காய் – கனி
காலம் – அகாலம்
காலை – மாலை
கீழைநாடு – மேலை நாடு
குடியரசு – முடியரசு
குணம் – குற்றம்
குமரன் – குமரி
குழி – மேடு
குழு – தனி
குறைவு – நிறைவு
கூடி – பிரிந்து
கேடு – நலம்
கொள் – கொடு
சஞ்சலம் – துணிவு
சத்ரு – நண்பன்
சாக்கிரதை – அசாக்கிரதை
சாந்தம் – உக்கிரம்
சாரம் – சக்கை
சிலர் – பலர்
சிறப்பு – இழிவு
சிற்றரசர் – பேரரசர்
சிற்றாறு – பேராறு
சிற்றூர் – பேரூர்
சிறியவர் – பெரியவர்
சுமங்கலி – அமங்கலி
சுருக்கம் – விரிவு
செம்மை – கருமை
செய்வோம் – செய்யோம்
செல்வர் – ஏழை
செல்வர் – வறியவர்
செல்வீர் – செல்லாதீர்
செலவு – வரவு
சொந்தம் – அந்நியம்
சோம்பல் – சுறுசுறுப்பு
சௌக்கியம் – அசௌக்கியம்
தக்கவழி – தகாதவழி
தட்பம் – எளிமை
தட்பம் – வெட்பம்
தண்மை – வெம்மை
தண்மை – ஹவெம்மை
தந்தை – தாய்
தமயன் – தமக்கை
தமர் – பிறர்
தமையன் – தமக்கை
தலைவர் – தொண்டர்
தவறு – சரி
தள்ளுதல் – தள்ளாமை
தளிர் – சருகு
தன்மை – வெம்மை
தனிமை – குழு
திண்மம் – நீர்மம்
திண்மை – மென்மை
தீது – நன்று
தீயவர் – நல்லவர்
துன்பம் – இன்பம்
தூய்மை – மாசு
தூயவன் – தூயவள்
தூயன் – வீராங்கனை
தொகுத்து – பகுத்து
தொடக்கம் – முடிவு
தொண்மை – புதுமை
தொன்மை – அண்மை
தொன்மை – புதுமை
தோன்றியது – மறைந்தது
தோன்று – மறைய
நஞ்சு – அமிர்தம்
நட்பு – பகை
நண்பர் – பகைவர்
நண்பன் – பகைவன்
நம்பி – நங்கை
நல்லறிவு – தீயறிவு
நல்லார் – அல்லார்
நற்குணம் – தீக்குணம்
நன்மை – தீமை
நாற்றம் – துர்நாற்றம்
நினைவு – மறதி
நீங்க – சேர
நீண்ட – குறுகிய
நீதி – அநீதி
நுண்மை – பருமை
நேசம் – பகை
நோதல் – தணிதல்
பகட்டு – எளிமை
பகுத்து – தொகுத்து
பண்புடை – பண்பிலா
பல – சில
பலர் – சிலர்
பழம் – காய்
பழம்பாடல் – புதுப்பாடல்
பழமை – புதுமை
பழமொழி – புதுமொழி
பழி – புகழ்
பள்ளம் – மேடு
பறந்தார் – மறைந்தார்
பற்பல – சிற்சில
பற்றி – விடுத்து
பனையளவு – திணையளவு
பாதி – முழுமை
பாவம் – புண்ணியம்
பிரிக்கலாம் – சேர்க்கலாம்
பிரிந்து – சேர்ந்து
பிழை – திருத்தம்
பிறந்தார் – மறைந்தார்
பிறப்பு – இறப்பு
பின்னர் – முன்னர்
புகழ்ச்சி – இகழ்ச்சி
புதிய – பழைய
புதுமை – பழமை
பெரியவர் – சிறியவர்
பெருகி – சுருங்கி
பெருகி – சுருங்கி
பெருந்தொகை – சிறுதொகை
பெரும்பான்மை – சிறுபான்மை
பெருமை – சிறுமை
பெற்றமை – இழந்தமை
பேதை – மேதை
பொய் – மெய்
போற்றி – தூற்றி
மகன் – மகள்
மகிழ்ச்சி – துயரம்
மகிழ்ச்சி – வருத்தம்
மருவுக – ஒருவுக
மருள் – தெருள்
மலர்தல் – கூம்பல்
மற – நினை
மன்னிப்பு – ஒறுப்பு
மன்னிப்பு – தண்டிப்பு
மாலை – காலை
மிகுதி – குறைவு
முடியும் – முடியாத
முதல் – ஈறு
முதன்மை – இறுதி
முதுகலை – இளங்கலை
முன் – பின்
முனிவு – கணிவு
மூத்த – இளைய
மூதேவி – சீதேவி
மேதை – பேதை
மேலே – கீழே
மேலை – கீழை
மேற்கொள்க – கைவிடுக
மேன்மை – கீழ்மை
மேன்மை – வன்மை
வசை – இசை
வடக்கு – தெற்கு
வடநாடு – தென்னாடு
வடமொழி – தென்மொழி
வரவு – செலவு
வருந்த – மகிழ
வழுத்தல் – இகழ்தல்
வளர்ச்சி – தளர்ச்சி
வளர்ந்து – தளர்ந்து
வளருதல் – தேய்தல்
வளைத்தல் – நிமிர்த்தல்
வாடுதல் – தழைத்தல்
வாழ்த்தல் – தூற்றல்
வாழ்வு – தாழ்வு
விண் – மண்
விருப்பு – வெறுப்பு
விழைந்தார் – வெறுத்தார்
வீரம் – கோழை
வெளியே – உள்ளே
வெற்றமை – இழந்தமை
வெற்றி – தோல்வி
வென்று – தோற்று
வேண்டும் – வேண்டாம்
Access the full interactive learning experience with progress tracking, notes, and more.
Start LearningExplore more topics in Study Zone
Browse All Subjects