பிரித்தெழுத்துக
TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டம் — அலகு 1 (இலக்கணம்). மொத்தம் 166 செய்திகள்.
- அஃதில்லார் - அஃது + இல்லார்
- அஃதுடையார் - அஃது + உடையார்
- அஃறிணை - அல் + திணை
- அக்கனி - அ + கனி
- அங்கண் - அம் + கண்
- அங்கயற்கன் - அம் + கயல் + கண்
- அங்கன் - அம் + கண்
- அங்கை - அகம் + கை
- அச்செல்வம் - அ + செல்வம்
- அடற்களிறு - அடல் + களிறு
- அணிவதால்லவோ - அணிவது + அல்லவோ
- அந்தப்பையன் - அந்த + பையன்
- அப்படிக்கேள் - அப்படி + கேள்
- அமைச்சரைக்கண்டேன் - அமைச்சர் + கண்டேன்
- அரவணை - அரவு + அணை
- அருண்மொழி - அருள் + மொழி
- அரும்பெறல் - அருமை + பெறல்
- அருமறை - அருமை + மறை
- அருவிலை - அருமை + விலை
- அவ்வழி - அ + வழி
- அவ்வுலகம் - அ + உலகம்
- அவ்வூர் - அ + ஊர்
- அவளெங்கே - அவள் + எங்கே
- அவனாழுதான் - அவன் + அழுதான்
- அவனேயரசன் - அவனே + அரசன்
- அழுக்கில்லா - அழுக்கு + இல்லா
- அற்குற்ற - அல்கு + உற்ற
- அறியாப்பிள்ளை - அறியா + பிள்ளை
- அறிவுடையார் - அறிவு + உடையார்
- அறிவுண்டாக - அறிவு + உண்டாக
- அறிவுண்டாம் - அறிவு + உண்டாம்
- அறிவுரை - அறிவு + உரை
- அறுதொழில் - ஆறு + தொழில்
- அன்பகத்தில்லா - அன்பு + அகத்து + இல்லா
- அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
- அன்பறிவு - அன்பு + அறிவு
- அன்பீனும் - அன்பு + ஈனும்
- அன்புக்கடங்குவதில் - அன்புக்கு + அடங்குவதில்
- அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது
- ஆடும்போதேயிரையும் - ஆடும்போதே + இரையும்
- ஆயிலை - ஆய் + இழை
- ஆரளவு - அருமை + அளவு
- ஆருயிர் - அருமை + உயிர்
- ஆற்றீர் - ஆற்று + ஆ + ஈர்
- ஆற்றுணா - ஆறு + உணா
- ஆற்றுநீர் - ஆறு + நீர்
- ஆற்றுமுதவி - ஆற்றும் + உதவி
- ஆற்றைக்கண்ட - ஆற்றை + கண்ட
- இணையிலா - இணை + இலா
- இத்தகைய - இ + தகைய
- இந்தப்பள்ளி - இந்த + பள்ளி
- இப்படிச்செடீநு - இப்படி + செடீநு
- இப்புத்தகம் - இ + புத்தகம்
- இயல்பீராறு - இயல்பு + ஈர் + ஆறு
- இயற்றமிழ் - இயல் + தமிழ்
- இரண்டொழிய - இரண்டு + ஒழிய
- இராப்பகல் - இரவு + பகல்
- இருப்புமுளை - இரும்பு + முளை
- இருவிழி - இரண்டு + விழி
- இவ்வுலகம் - இ + உலகம்
- இளங்கனி - இளமை + கனி
- இளஞ்சிறுவர் - இளமை + சிறுவர்
- இளவரசன் - இளமை + அரசன்
- இளிவன்று - இளிவு + அன்று
- இன்னமுது - இனிமை + அமுது
- இன்னிசை - இனிமை + இசை
- இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
- ஈண்டிவரே - ஈண்டு + இவரே
- ஈண்டினியான் - ஈண்டு + இனி + யான்
- ஈந்தளிப்பாய் - ஈந்து + அளிப்பாய்
- ஈருயிர் - இரண்டு + உயிர்
- உட்பக்கம் - உள் + பக்கம்
- உட்பகை - உள் + பகை
- உடம்பெல்லாம் - உடம்பு + எல்லாம்
- உண்டென்று - உண்டு + என்று
- உண்ணிகழ் - உள் + நிகழ்
- உயர்வுள்ளல் - உயர்வு + உள்ளல்
- உழுதுண்டு - உழுது + உண்டு
- உள்ளுறை - உள் + உறை
- ஊக்கமுடையான் - ஊக்கம் + உடையான்
- ஊரறியும் - ஊர் + அறியும்
- ஊற்றுக்கோல் - ஊன்று + கோல்
- எங்குறைவீர் - எங்கு + உறைவீர்
- எடுத்துரைக்கும் - எடுத்து + உரைக்கும்
- எண்கினங்கள் - எண்கு + இனங்கள்
- எண்டிசை - எட்டு + திசை
- எண்ணென்ப - எண் + என்ப
- எந்நாளும் - எ + நாளும்
- எப்படிப்படித்தான் - எப்படி + படித்தான்
- எப்பொருள் - எ + பொருள்
- எமதென்று - எமது + என்று
- எம்மருங்கும் - எ + மருங்கும்
- எவர்க்குமிவன் - எவர்க்கும் + இவன்
- எவ்விடம் - எ + இடம்
- எவ்வுயிரும் - எ + உயிர் + உம்
- எழுத்தாணி - எழுத்து + ஆணி
- எழுத்திட்டார் - எழுத்து + இட்டார்
- எழுத்தென்ப - எழுத்து + என்ப
- எழுந்தெதிர் - எழுந்து + எதிர்
- எள்ளறு - எள் + அறு
- எனக்கிடர் - எனக்கு + இடர்
- என்பணிந்த - என்பு + அணிந்த
- என்றாகடியமான - என்று + ஆகடியம் + ஆன
- என்றுணரற்பாற்று - என்று + உணரற்பாற்று
- என்றுருகுவார் - என்று + உருகுவார்
- ஐங்குறுநூறு - ஐந்து + குறுமை + நூறு
- ஐந்நிலம் - ஐந்து + நிலம்
- ஒப்பிலார் - ஒப்பு + இலார்
- ஒருவற்கு - ஒருவன் + கு
- ஒவ்வொன்று - ஒன்று + ஒன்று
- ஒன்றுண்டு - ஒன்று + உண்டு
- ஓட்டுவீடு - ஓடு + வீடு
- ஓய்வூதியம் - ஓய்வு + ஊதியம்
- ஓராயிரம் - ஒன்று + ஆயிரம்
- ஓரிடம் - ஓர் + இடம்
- ஓரிரவு - ஓர் + இரவு
- ஓலைச்சுவடி - ஒலை + சுவடி
- கசடற - கசடு + அற
- கட்டுச்சோறு - கட்டு + சோறு
- கட்டுண்டோம் - கட்டு + உண்டோம்
- கடலென - கடல் + என
- கடலோரம் - கடல் + ஓரம்
- கண்ணருவி - கண் + அருவி
- கண்ணழகு - கண் + அழகு
- கண்ணாடி - கண் + ஆடி
- கண்ணிரண்டு - கண் + இரண்டு
- கண்ணுடையார் - கண் + உடையார்
- கண்மலர் - கண் + மலர்
- கமலக்கண் - கமலம் + கண்
- கரணத்தேர் - கரணத்து + ஏர்
- கரிக்கோடு - கரி + கோடு
- கரியர் - கருமை + அர்
- கருங்கோல் - கருமை + கோல்
- கருங்கோழி - கருமை + கோழி
- கரும்புத்தோட்டம் - கரும்பு + தோட்டம்
- கரும்பேங்கே - கரும்பு + எங்கே
- கருமுகில் - கருமை + முகில்
- கலம்பகம் - கலம் + பகம்
- கல்லணை - கல் + அணை
- கல்லிடை - கல் + இடை
- கற்கோவில் - கல் + கோவில்
- கற்றறிந்தார் - கற்று + அறிந்தார்
- கற்றீது - கல் + தீது
- கற்றூண் - கல் + தூண்
- கனலெரி - கனல் + எரி
- கன்னன்று - கல் + நன்று
- காடிதனை - காடு + இதனை
- காண்டகு - காண் + தகு
- காதணி - காது + அணி
- காரிருள் - கருமை + இருள்
- கால்கொலுசு - கால் + கொலுசு
- காவலரை - கா + அலரை
- காற்சிலம்பு - கால் + சிலம்பு
- கிளியலகு - கிளி + அலகு
- கீழ்நாடு - கீழக்கு + நாடு
- குடதிசை - குடக்கு + திசை
- குணவழகி - குண + அழகி
- குயிலாட்டம் - குயில் + ஆட்டம்
- குரங்கினம் - குரங்கு + இனம்
- குருசேற்றி - குருசு + ஏற்றி
- குலனுடைமை - குலன் + உடைமை
- குற்றியலிகரம் - குறுமை + இயல் + இகரம்
- குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம்
- குறிஞ்சிப்பாட்டு - குறிஞ்சி + பாட்டு
- குறுநிலம் - குறுமை + நிலம்
- குறைவிலை - குறைவு + இல்லை
மூலம்
- TNPSC General Tamil Study Materials (Old Edition) › 3. பிரித்தெழுதுக