சாயாவனம் - சா.கந்தசாமி (1940)
- 7 புதினங்கள், 11 சிறுகதை தொகுப்புகள், கட்டுரைகள்
- கசடதபற இதழின் மூலம் புகழ்பெற்றவர்
- 'சுடுமண் சிலைகள்' குறும்படம் - சர்வதேச விருது
- சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்தரன் பற்றிய குறும்படங்கள்
- விசாரணைக் கமிஷன் புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது (1998)
சர்வதேச இலக்கிய விருதுகள்
புக்கர் பரிசு (மான் புக்கர்)
- ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கான பரிசு
- காமன்வெல்த் நாடுகள் அல்லது அயர்லாந்து குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கு வழங்கப்படும்
- 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
- இலக்கியத்துக்காக வழங்கப்படும் பரிசுகளில் புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த பெருமைகளில் ஒன்று
மான் புக்கர் பன்னாட்டு பரிசு
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டளவில் வழங்கப்படும் இலக்கிய விருது
- எந்த நாட்டினராக இருப்பினும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கத்திற்காக வாழும் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படும்
- மான் குழுமத்தினரால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது
- ஓர் எழுத்தாளரின் தொடர்ந்த புத்தாக்கம், புனைகதைக்குப் பங்காற்றல் மற்றும் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது
- இது ஒர் எழுத்தாளரின் ஆக்கத்தொகுதிக்கான பரிசாகும்