புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - 2012)
- திருவனந்தபுரம் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர்
- தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக ஆங்கிலத்தில் எழுதினார்
- தமிழில் 4 புதினங்கள், ஆங்கிலத்தில் பாரதியாரின் குயில்பாட்டு மொழிபெயர்ப்பு
- கவிதைகள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள்
- திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் 'விளக்கு விருது' (2002)