மாறுதல் - அசோகமித்திரன் (1931 - 2017)
- இயற்பெயர்: ஜ.தியாகராஜன்
- கணையாழி இலக்கிய மாத இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார்
- சிறுகதை, குறும்புதினம், புதினம், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவம் போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியவர்
- இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
- அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது (1996)