கல்மரம் - ஜி.திலகவதி (1951)
- தமிழக காவல்துறையின் முதல் பெண் தலைமை இயக்குநராகப் பணியாற்றியவர்
- சிறுகதைகள், குறும்புதினங்கள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 60க்கும் மேற்பட்ட படைப்புகள்
- ஒரு பதிப்பாளராகவும் விளங்கி, சிறந்த உலக இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
- சாகித்திய அகாதமி விருது - 2005