கவிஞர் சுரதா
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். பிறந்த தேதி: 23 நவம்பர் 1921.
பெயர் மாற்றம்
பாரதிதாசன் மீது கொண்ட ஆழமான பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று பெயர் மாற்றிக்கொண்டார். பின்னர் இதனை சுருக்கி சுரதா என்று அழைக்கப்பட்டார்.
- சுரதா = சுப்புரத்தினதாசன் என்பதன் சுருக்கம்
- தாசன் = அடிமை என்று பொருள்
நூல்கள்
- துறைமுகம்
- தேன்மழை
- சாவின் முத்தம்
- உதட்டில் உதடு
- பட்டத்தரசி
- சுவரும் சுண்ணாம்பும்
- வார்த்தை வாசல்
- எச்சில் இரவு
- முன்னும் பின்னும் (கட்டுரை நூல்)
இதழ்கள்
- காவியம் – முதல் கவிதை இதழ்
- இலக்கியம்
- விண்மீன்
- ஊர்வலம்
விருதுகள்
- கலைமாமணி விருது
- பாரதிதாசன் விருது
கவிதை வடிவம்
சுரதா இயற்கை மற்றும் தேசபக்தி சார்ந்த கவிதைகளை எழுதினார். தமிழ்க் கவிதை உலகில் தனித்துவமான இடம் வகிக்கிறார்.