காலக்கணிதம் – கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் (1927–1981) தமிழ் திரைப்படப் பாடல் உலகின் மிகப்பெரும் கவிஞர். இவர் ஆயிரக்கணக்கான திரைப்படப் பாடல்கள், கவிதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். 'காலக்கணிதம்' என்ற கவிதை கவிஞனின் இயல்பையும் காலத்தை வெல்லும் கவிதையின் சக்தியையும் விளக்குகிறது.
கவிஞன் யாரோர் காலக்கணிதம் புகழந்தால் என்னுடல் புளரிக்காது கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! இகழந்தால் என்மனம் இறந்துவிடாது! புவியில் நாளோர் புகழுடைத் தெய்வம் வளமோர் கவிகள் வாக்குமூலங்கள் பொன்னினும் வினைமிகு பொருளென் செலவம்! இறந்த பின்னாளை எழுதுக தீர்ப்பு!
கவிஞன் என்பவன் மனம் என்னும் வயலில் சொல்லை உரமாக, சிந்தனை விதையைத் தூவி, மட்டமக்களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் தெளிர் அறுப்பவன்.
புகழ்ந்தால் உடம்பு சிலிர்க்காது; இகழ்ந்தால் மனம் இறந்துவிடாது என்ற கவிஞனின் உறுதி காலத்தை வெல்வதற்கான இரகசியம். கவிஞரின் வார்த்தைகள் பொன்னை விட விலைமதிப்பற்றவை. இறந்த பின் தலைமுறைகள் தீர்ப்பு எழுதும்.