நந்திக் கலம்பகம்
சொற்பொருள்:
· புயல் – மேகம்
· பனண – மூங்கில்
· பகரா – கொடுத்து
· பொருது – மோதி
· நிதி – செல்வம்
· புனல் – நீர்
· கவிகை – குடை
இலக்கணக்குறிப்பு:
· பொழிதருமணி – வினையெச்சம்
· வருபுனல் – வினையெச்சம்
· நிதிதருகவிகை – வினையெச்சம்
நூல் குறிப்பு:
· ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
· பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
· கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
· கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
· பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
· கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.