அலகு V: வாசித்தல் Categories
புரிந்து கொள்ளும் திறன் கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன்
உவமைத் தொடரின் பொருளறிதல்
மரபுத்தொடரின் பொருளறிதல்
பழமொழிகள் பொருளறிதல்
ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.